நெல்லை பிப்ரவரி 25:
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இயந்திர துறைக்கு நெல்லைடெரிக் ஹுண்டாய் நிறுவனம் ஒரு புதிய ஒரு இயான் காரை பரிசாக வழங்கியுள்ளது.
இதன் நோக்கமனது கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆட்டோமொபைல் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளவும் அதில் உள்ள கியர்பாக்ஸ், பவர் ஸ்டியரிங், இன்ஜின் அசெம்ப்ளி, சேசிஸ், ஏரோ டைனமிக் டிசைன் மற்றும் மின்னணு இயக்கங்கள் போன்றவற்றை கற்றுக் கொள்ள உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Mr.Chitravelu Poochan, Managing Director of Srinath Elevators, Vadodara, Gjarath Presided over the 8th National Level Technical Symposium, MEGNAS 2k16